பாம்பிடம் சிக்கிய கிளியை காப்பாற்றிய புத்திசாலி சிறுவன்! - snake attacked by a snake in a cage
🎬 Watch Now: Feature Video
கர்நாடகாவில் கிளிக்கூண்டிற்குள் புகுந்த பாம்பு, அதிலிருந்த கிளியை தனக்கு இரையாக்க நினைத்து தாக்கியது. இதைக் கண்ட 5 வயது சிறுவன் கார்த்திக், தான் ஆசையாய் வளர்த்த கிளியை மீட்க பெற்றோரை அழைத்திருக்கிறார். யாரும் வராததால் தானே முயன்று கிளியை காப்பாற்றியுள்ளார். பாம்பைக் கண்டு அஞ்சாமல் துணிவுடன் செயல்பட்ட சிறுவனின் சமயோஜித புத்தி காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.