மறையத் தொடங்கிய பிரிட்டிஷ் சகாப்தத்தின் 'நீல்குத்தி' - Nilkuthi of British era
🎬 Watch Now: Feature Video
நீண்ட மரங்களால் சூழப்பட்ட காடு... சுற்றிலும் பறவைகளின் கீச்சுக்குரல்கள்... இவற்றுக்கு நடுவே இப்படி தனித்துவிடப்பட்ட பாழடைந்த இந்த புராதன கட்டடத்திற்கு தனித்துவமான ஒரு வரலாறு உள்ளது.
இந்த கட்டடத்தை உள்ளூர்வாசிகள் நீல்குத்தி(Nilkuthi) என்று அழைப்பார்கள். மயூராக்ஷி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த பழங்காலக் கட்டடத்தின் பெயரை கேட்டாலே உள்ளூர்வாசிகள் அஞ்சிய காலம் உண்டு.