கார் குடோனில் தீ விபத்து- 100 வாகனங்கள் கருகி நாசம் - தீ விபத்து
🎬 Watch Now: Feature Video
பஞ்சாப் மாநிலம் பட்டிண்டாவில் உள்ள மஹிந்திரா கார் ஏஜென்சியில் இன்று (ஏப்ரல் 29) அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 100 வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தால் தற்போதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.