வீடியோ: வீட்டிற்குள் நுழைந்த 10 அடி நீள முதலை - 10 அடி நீள முதலை
🎬 Watch Now: Feature Video
சிவ்புரி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு வாரமாக பெய்துவந்த கனமழையால், வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 10 அடி நீள முதலை ஒன்று சிந்தகரன் கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர், வனத்துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் முதலை பிடிக்கப்பட்டது.