ஜெயக்குமார் கைது விவகாரம் : அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் - திருப்பத்தூர் மாவட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 28, 2022, 4:12 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

திருப்பத்தூர்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஜி ரமேஷ் தலைமையில் வாணியம்பாடி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.