விஸ்வரூபம் எடுப்பாரா அகிலேஷ்.. ராஜினாமா பின்னணி என்ன? - ராஜினாமா

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 22, 2022, 7:48 PM IST

Updated : Feb 3, 2023, 8:20 PM IST

தனது மக்களவை எம்பி தொகுதியை அகிலேஷ் யாதவ் ராஜினாமா செய்துள்ளார். இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை ஆட்சியை இழந்தவுடன் எதிர்க்கட்சி தலைவராகவும் அகிலேஷ் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.