மு.க.ஸ்டாலின் 8 மாத கால ஆட்சியில் எதுவும் செய்யவில்லை: அண்ணாமலை - மு.க.ஸ்டாலின் 8 மாத கால ஆட்சியில் எதுவும் செய்யவில்லை

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 10, 2022, 11:06 PM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 8 மாத கால ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. இதன் காரணமாக அவர் தெருவிற்கு வந்து பரப்புரை செய்யாமல் பயத்தில் கனிணியை பார்த்து வாக்கு சேகரித்து வருகிறார்" என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.