ஆயிரமாண்டுகள் பழமையான அரளிப்பாறை மஞ்சுவிரட்டு விழா - அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி கோயில் பெருவிழா
🎬 Watch Now: Feature Video

சிவகங்கை: அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி கோயில் மாசிமக பெருவிழாவின்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே மஞ்சுவிரட்டு நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் நடைபெற்றது. இதில் 150 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஒருவர் உயிரிழந்தார். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:16 PM IST