தமிழ்நாட்டில் எனது ரத்தம் கலந்துள்ளது: ராகுல் காந்தி நெகிழ்ச்சி - தமிழ்நாட்டில் எனது ரத்தம் கலந்துள்ளது
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14597123-thumbnail-3x2-a.jpg)
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுயசரிதையான 'உங்களில் ஒருவன்' நூல் வெளியிட்டு விழா நந்தம்பாக்கத்தில் இன்று (பிப்ரவரி 28) நடைபெற்றது. இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய ராகுல் காந்தி, "உங்களில் ஒருவன் என்ற அருமையான புத்தகத்தை வழங்கி இருக்கிறார் ஸ்டாலின். அவர் மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்து வருகிறார். நாடாளுமன்றத்தில் நான் என்னை அறியாமல் தமிழன் எனக் கூறினேன். ஏனென்றால் இந்த மண்ணில் எனது ரத்தம் கலந்துள்ளது. எனது ரத்தம் தமிழ்நாடு மண்ணில் கலந்துள்ளதால் தமிழன் என்றேன்" எனப் பேசினார்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
ராகுல் காந்தி நெகிழ்ச்சி