10 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்களால் காட்சி தந்த ஊத்துக்காட்டு எல்லையம்மன் - ஊத்துக்காட்டு எல்லையம்மன்
🎬 Watch Now: Feature Video
ஆடி மாதத்தை முன்னிட்டு பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் உள்ள ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோயிலில் பத்து நாள் ஆடி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் கோயிலின் உட்புறமும் கருவறையிலும் ரூ.500, 100, 200, 50 என ரூ.10 லட்சம் ரூபாய் நோட்டுக்களை மாலையாக செய்து அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டுச்சென்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST