வீடியோ: கன்னியாகுமரியில் ஊருக்குள் புகுந்தது கடல்நீர் - ocean disaster

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 2, 2022, 10:29 PM IST

Updated : Feb 3, 2023, 8:24 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மீனவ கிராமத்தின் கடலோர பகுதியில் சீற்றம் ஏற்பட்டு, கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீனவ மக்கள் பீதியடைந்தனர். இதற்கான நிரந்தர தீர்வை காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.