இன்குபேட்டர் மூலம் பாம்பு வளர்ப்பு.. இளைஞரின் வைரல் வீடியோ! - Man incubates snake eggs
🎬 Watch Now: Feature Video
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்குபேட்டர் மூலம் பாம்பு முட்டைகளை பொரிக்க வைத்து இளைஞர் வளர்த்து வரும் சம்பவம் அரங்கேறி உள்ளது. பாம்பு நல ஆர்வலரான நாகேந்திராவின் வீட்டுத் தோட்டத்தில் ரேட் ஸ்நேக் வகை பாம்பு 11 முட்டைகளை இட்டுச் சென்று உள்ளது. இன்குபேட்டரில் 75 நாட்களுக்கு முட்டைகள் அடைகாக்கப்பட்ட நிலையில், தற்போது முட்டைகள் பொரித்துள்ளன. பாம்புக் குட்டிகளுடன் நாகேந்திரா விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST