பவுடர் டப்பாவில் மறைத்து தங்கம் கடத்தல்.. வைரலாகும் வீடியோ! - trichy
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17302850-thumbnail-3x2-gold.jpg)
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணி ஒருவர், தான் கொண்டு வந்த பவுடர் டப்பாவில் 147 கிராம் எடை கொண்ட ரூ.8,06,500 மதிப்பிலான இரண்டு தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST