தூத்துக்குடியில் சிலம்பம் போட்டி: 800 மாணவர்கள் பங்கேற்பு! - தூத்துக்குடியில் சிலம்பம் போட்டி
🎬 Watch Now: Feature Video
உலக சிலம்பம் விளையாட்டுச்சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட அளவிலான மாபெரும் சிலம்பம் விளையாட்டுப்போட்டி இன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை உலக சிலம்பம் விளையாட்டுச்சங்க நிறுவனத்தலைவர் சுதாகரன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, தொடு முறை ஆகியப்போட்டிகளில் மாணவர்கள் 800-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மனைவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST