வீடியோ: பட்டாக்கத்தியால் தாக்க வந்தபோதும் பதறாமல் மடக்கிபிடித்த போலீஸ் - கேரளா போலிஸ் வைரல் வீடியோ
🎬 Watch Now: Feature Video
திருவனந்தபுரம்: கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள 37 வயதான நூரநாடு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வி.ஆர்.அருண் குமார், தன்னை ஒருவர் கத்தியால் தாக்க வந்தபோதும் தைரியமாக மடக்கிப்பிடித்துள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடந்துவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:24 PM IST