கடலில் கரைக்கப்பட்ட நவதுர்க்கை சிலை... - Nava Durga Idol
🎬 Watch Now: Feature Video
கடலூர்: கடலூர் வசிக்கும் விஷ்ணு சமாஜ் பக்தர்கள் கடந்த 9 நாட்களாக நவ துர்க்கை சிலையை வைத்து, மூன்று வேலை பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இன்று(அக்.6) நவராத்திரி விழா நிறைவடைந்த நிலையில், துர்க்கை சிலையை ஊர்வலமாக எடுத்து சென்று கடலூர் சில்வர் பீச்சில், கரைத்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST