thumbnail

By

Published : Jul 25, 2022, 7:12 AM IST

Updated : Feb 3, 2023, 8:25 PM IST

ETV Bharat / Videos

கண்­களைக் கட்­டிக்­கொண்டு சிலம்பம் சுற்றிய சிறுவர்கள்: நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நாகுபாண்டி சேர்வைகாரர் சிலம்பாட்ட குழுவின் பயிற்சியாளர் அம்சவர்தன் என்பவர் சிறுவர்களுக்கு இலவசமாக சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். இந்நிலையில் இவரிடம் சிலம்பம் கற்று வந்த சிறுவர்கள் கண்­களைக் கட்­டிக்­கொண்டு மூன்று மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றினர். இதையடுத்து சிறுவர்களுக்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பினர் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.