கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு..! அடித்துச் செல்லப்பட்ட பசுமாடு..! - கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பசுமாடு

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 8, 2022, 7:53 AM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், பசுமாடு ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. பசுமாட்டை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனினும் அதனை மீட்க முடியவில்லை. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.