'வெந்து தணிந்தது காடு லெஜெண்டுக்கு வணக்கத்த போடு' - 'தி லெஜண்ட்' படம் குறித்து பேசிய கூல் சுரேஷ் - வெந்து தணிந்தது காடு
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15946863-thumbnail-3x2-coolsuresh.jpg)
'லெஜண்ட்' சரவணன் முதல்முறையாக தயாரித்து, நாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கூல் சுரேஷ், 'முதல் படம் போல் இல்லை. 100ஆவது படத்தில் நடிப்பது போல் நடித்துள்ளார். கமலின் 'விஸ்வரூபம்' படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் போல் இப்படத்தில் சண்டைக்காட்சிகள் அமைந்துள்ளன. கண்டிப்பாக லெஜண்ட் சரவணன் திரைத்துறையில் பெரிய அளவில் சாதிப்பார், அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST