வீடியோ: 600 கிலோ வெடிப்பொருள்... சாந்தினி சவுக் பாலம் தகர்ப்பு... - சாந்தினி சவுக் பாலம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 2, 2022, 10:24 AM IST

Updated : Feb 3, 2023, 8:28 PM IST

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் சாந்தினி சவுக் மேம்பாலம் 600 கிலோ வெடிப்பொருள்கள் வைத்து தகர்க்கப்பட்டது. நொய்டாவின் இரட்டை கோபுரக் கட்டடங்களை 12 நொடிகளில் தகர்த்த அதே எடிபைஸ் நிறுவனத்தால் இந்த பாலமும் தகர்க்கப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் 600 கிலோ வெடிப்பொருள்களுடன் நடுபக்கம் தகர்க்கப்பட்டது. அதன்பின் 2:30 மணியளவில் முழுவதும் தகர்க்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.