போதை, மது, சூது இல்லாத இந்தியாவை உருவாக்குவோம், முழங்கிய அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ்
🎬 Watch Now: Feature Video
இந்தியாவின் 76ஆவது விடுதலை நாளையொட்டி தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் இந்திய தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செய்தார், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST