'ஒரே நாடு... ஒரே ரேசன்... தமிழ்நாட்டுக்குப் பாதிப்பு' - மக்களவையில் குரல் எழுப்பிய கனிமொழி - நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் வழங்கல் அமைச்சர் பியூஸ் கோயல்
🎬 Watch Now: Feature Video

ஒரே நாடு, ஒரே ரேசன் திட்டம் என்ற ஒன்றிய அரசின் கொள்கை, தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பை சீர்குலைப்பது குறித்து மக்களவையில் தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கேள்வி எழுப்பினார். அதற்கு, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் வழங்கல் அமைச்சர் பியூஸ் கோயல் முதலில் இந்தியில் பதில் அளித்தார். இதையடுத்து, கனிமொழி கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST