மயிலாடுதுறையில் பரபரப்பு - நடந்தது என்ன? - Mayiladuthurai latest news
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில் 10ஆவது வார்டில் பெண் ஒருவர் வாக்களிக்க வந்துள்ளார். ஆனால், அவரது வாக்கு ஏற்கனவே செலுத்திவிட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர். தான் வாக்கு செலுத்தவில்லை என அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு இருந்த சில கட்சியினர் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்தப் பெண்ணிற்கு மாற்று ஓட்டு வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST