மேஜிக்கல் ரியலிஷம்... குதிரைவால் திரைப்பட இயக்குநர்களுடன் சிறப்பு நேர்காணல்... - குதிரைவால் இயக்குநர்களின் பேட்டி3
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14806544-thumbnail-3x2-kuthiraival.jpg)
சமீபத்தில் வெளியான தமிழின் முதல் "மேஜிக்கல் ரியலிஷம்" திரைப்படமான "குதிரை வால் " திரைப்படத்தின் இயக்குநர்கள் ஷியாம் சுந்தர், மற்றும் மனோஜ் ஜீசனுடன் நமது ஈடிவி பாரத் தமிழ் நெறியாளர் சர்மா நேர்காணல் நடத்தினார். அதன் தொகுப்பை காணலாம்...
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST