நான் இங்கேதான் இருகேன் - வைரலாகும் உக்ரைன் அதிபர் வீடியோ - அதிபர் செலென்ஸ்கி வீடியோ
🎬 Watch Now: Feature Video
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக போர் தொடுத்து, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக முயற்சி செய்துவருகிறது. உக்ரைன் தைரியத்துடன் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட்டுவரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி தலைநகர் கீவ்வின் சாலையில் நின்றுகொண்டு நான் இங்கேதான் இருக்கிறேன் எனக் கூறி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உரையாற்றியுள்ளார். நாம் நாட்டை காப்போம் என்ற முழக்கத்துடன் அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST