இலவசமாக 30 மாணவர்களுக்கு கல்வி - அதிமுக வேட்பாளார் வாக்குறுதி - Election campaign
🎬 Watch Now: Feature Video
திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி 8ஆவது வார்டில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முகமது பெரோஸ் என்பவர், தான் வெற்றிபெற்றால் சாதி, மத பாகுபாடின்றி ஆண்டுக்கு 30 மாணவர்களின் உயர் கல்விச் செலவினை ஏற்கவுள்ளதாக வாக்குறுதியளித்துள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST