நன்றி தெரிவித்த மாணவர்கள்.. இது அரசின் கடமை, எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம் - ஸ்டாலின் - cm Stalin visits students who returned from Ukraine
🎬 Watch Now: Feature Video
உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்கள், இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் மதுரை திரும்பிய போது திருநெல்வேலி மாவட்டம் ஜோதிபுரத்தில் உக்ரைனில் திரும்பிய மாணவர்கள் அவரை சந்தித்தனர். அப்போது தங்களை பத்திரமாக மீட்டதற்கு முதலமைச்சருக்கு அவர்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST