ETV Bharat / state

நகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்!

விருதுநகர்: குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கம்மாபட்டி நகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்டு அப்பகுதி பெண்கள் முறையிட்டுள்ளனர்.

நகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்
author img

By

Published : Jun 13, 2019, 9:21 PM IST

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 34ஆவது வார்டு, கம்மாபட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பாக குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு, அதன்மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகக்கூறி அப்பகுதி பெண்கள் விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள நகராட்சி ஆணையரின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

நகராட்சி ஆணையரின் வீட்டை முற்றுகையிட்ட பெண்கள்

இதையடுத்து , குடிநீர் குழாய் இணைப்பில் உள்ள பிரச்னையை உடனடியாக சரி செய்வதாக நகராட்சி ஆணையர் உறுதியளித்தையடுத்து, அங்கு கூடியிருந்த பெண்கள் கலைந்து சென்றனர்.

Intro:விருதுநகர்
13-06-19

நகராட்சியில் விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி நகராட்சி ஆணையர் விட்டை பெண்கள் முற்றுகையிட்டனர்

Body:விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட கம்மாபட்டி யில் கடந்த மூன்று முறை நகராட்சியில் விநியோகிக்கப்பட்ட குடிநீர் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி 20க்கும் மேற்பட்ட பெண்கள் நகராட்சி ஆணையர் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட 34 ஆவது வார்டு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு நகராட்சி சார்பாக குழாய் இணைப்புகள் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது அவ்வாறு வழங்கப்படும் குடிநீர் கடந்த மூன்று முறை கழிவுநீர் கலந்து வருவதாக கூறி பகுதியைச் சேர்ந்த பெண்கள் விருதுநகர் கல்லூரி சாலையில் உள்ள நகராட்சி ஆணையர் இல்லத்தை முற்றுகையிட்டு அதை எடுத்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் இன்று குடிநீர் குழாய் இணைப்பில் உள்ள பிரச்சினை சரி செய்யப்பட்டு நாளை நல்ல குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார் இதையடுத்து நகராட்சி ஆணையர் இல்லத்தை முற்றுகையிட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.