ETV Bharat / state

கணவன் விவசாயம் செய்ததை அவமானமாகக் கருதிய பெண் தற்கொலை! - விருதுநகரில் கணவன் விவசாயம் செய்ததை அவமானமாக கருதிய மனைவி தற்கொலை

விருதுநகர் : ராஜபாளையம் அருகே பொறியாளரான தனது கணவர் விவசாயம் செய்ததை அவமானமாகக் கருதி பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் .

தற்கொலை செய்துகொண்ட ஸ்டெல்லா மேரி
author img

By

Published : Sep 17, 2019, 6:09 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம் பகுதியில் வசித்துவரும் தம்பதி பெரிய மாடசாமிஸ்டெல்லா மேரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். பொறியாளரான பெரிய மாடசாமி விவசாயம் செய்துவந்துள்ளார். கணவன் விவசாயம் செய்துவந்தது ஸ்டெல்லா மேரிக்கு பிடிக்காத நிலையில் அரசு வேலைக்குச் செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்திவந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடித் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கணவன் விவசாயம் செய்ததற்காக மனைவி தற்கொலை

இந்நிலையில், கணவர் வெளியில் சென்ற நேரத்தில் மனைவி ஸ்டெல்லா மேரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் தற்கொலை சம்பவம் குறித்து சேத்தூர் ஊரக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கணவன் விவசாயம் செய்ததை அவமானமாகக் கருதி மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க :

கட்டிய மனைவியை விட்டு, காதலியுடன் இருந்தவருக்கு தர்ம அடி!

Intro:விருதுநகர்
17-09-19

பொறியாளரார் கணவர் விவசாயம் செய்ததை அவமானமாக கருதி தற்கொலை செய்து கொண்ட மனைவி

Tn_vnr_03_lady_death_vis_script_7204885Body:இராஜபாளையம் அருகே பொறியாளரான தனது கணவர் விவசாயம் செய்ததை அவமானமாக கருதி தற்கொலை செய்து கொண்ட மனைவி .

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சுந்தர்ராஜபுரம் பகுதியில் வசித்து வரும் பெரிய மாடசாமி , ஸ்டெல்லா மேரி தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். பொறியாளரான பெரிய மாடசாமி விவசாயம் செய்து வந்துள்ளார். கணவன் விவசாயம் செய்து வந்தது ஸ்டெல்லா மேரிக்கு பிடிக்காத நிலையில் அரசு வேலைக்கு செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணவர் வெளியில் சென்ற நேரத்தில் மனைவி ஸ்டெல்லா மேரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து சேத்தூர் ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் விவசாயம் செய்ததை அவமானமாக கருதி மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.