ETV Bharat / state

தொண்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி! - water management

விருதுநகர்: தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக நீரை சேமிக்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

awareness marathon
author img

By

Published : Aug 18, 2019, 11:37 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனம் பொதுமக்களிடையே நீர் சேமிப்பு, நீர் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 15 வயதிற்கு மேற்பட்டோர் கலந்துகொள்ளும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துகொண்டனர்.

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

இந்த மினி மாரத்தான் போட்டிகள் 15 வயது முதல் 39 வயதுவரை உள்ளவர்களுக்கு தனியாகவும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டன. 6 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மினி மராத்தான் போட்டி விருதுநகர் தனியார் கல்லூரியில் தொடங்கி அருப்புக்கோட்டை வழியாக சென்று மதுரை சாலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி நிறைவடைந்தது.

ஓட்டப்பந்தயத்தில் 15 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் சிவகாசி தனியார் கல்லூரியில் பயிலும் குணசீலன் முதலிடம் பிடித்தார். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரிவில் விருதுநகரைச் சேர்ந்த ராஜா, வேல் முதல் இடம் பிடித்தனர். வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Intro:விருதுநகர்
18-08-19

தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி

Tn_vnr_01_‌‌mini_marathan_vis_script_7204885Body:விருதுநகரில் நீரை சேமிக்க வேண்டும் என வலியுறுத்தி 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது

விருதுநகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் நீரை சேமிக்க வேண்டும் என பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 15 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது

இதில் விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் 15 வயது முதல் முதல் 39 வயதுவரை உள்ளவர்களுக்கு தனியாகவும் 40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டன. 6 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மினி மராத்தான் போட்டி விருதுநகர் தனியார் தனியார் கல்லூரியில் தொடங்கி அருப்புக்கோட்டை எம்ஜிஆர் சாலை தெப்பக் குளம் மேல ராஜவீதி வழியாக வழியாக சென்று மதுரை சாலையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி நிறைவடைத்து. ஒட்டப்பந்தத்தில் 15 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்ட வர்கள் பிரிவில் முதல் இடம் பிடித்த சிவகாசி தனியார் கல்லூரியில் பயிலும் கோயம்புத்தூரை சேர்ந்த குணசீலன் முதல் பரிசு பெற்றார் அவருக்கு 6 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது 40 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் பிரிவில் விருதுநகரை சேர்ந்த ராஜா வேல் முதல் இடம் பிடித்தனர் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசும் மற்றும் சான்றிதழும் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு சான்றிதழும் பரிசு வழங்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.