ETV Bharat / state

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை! - விக்கரவாண்டி வாக்கு எண்ணிக்கை

விழுப்புரம்: விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

bi election
author img

By

Published : Oct 24, 2019, 7:43 AM IST

Updated : Oct 24, 2019, 8:12 AM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி தொகுதியில் 1 லட்சத்து 88 ஆயிரத்து 659 பேர் வாக்களித்து 84.41% வாக்குகள் பதிவானது. திருநெல்வேலி நாங்குநேரி தொகுதியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 622 பேர் வாக்களித்து 66.35% வாக்குகள் பதிவானது.

இதையடுத்து இன்று அக்டோபர் 24ஆம் தேதி விக்கிரவாண்டி இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ஈ.எஸ்.பொறியியல் கல்லூரியிலும், நாங்குநேரி இடைதேர்தல் வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு தொடங்கவுள்ள வாக்கு எண்ணிக்கை 14 மேசைகளில் 22 சுற்றுகளாக நடைபெறுகிறது. தபால் ஓட்டுகள் முதலில் எண்ணப்படும். தற்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாங்குநேரியில் காங்கிரஸ் 16000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் - வசந்தகுமாரின் கணக்கு

Intro:Body:

Counting in bypolls of TamilNadu

Conclusion:
Last Updated : Oct 24, 2019, 8:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.