ETV Bharat / state

ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்! - அதிமுக எம்எல்ஏ

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பிலான மடிக்கணினியை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு வழங்கினார்.

laptop
author img

By

Published : Aug 14, 2019, 8:07 AM IST

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 1050 பேருக்கு, ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு அரசின் இலவச மடிக்கணினியை சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு வழங்கினார்.

அதேபோல் கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் 786 மாணவர்களுக்கு 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான மடிக்கணிணி வழங்கப்பட்டது. மொத்தம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1786 மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!

Intro:tn_vpm_03_government_laptop_issue_vis_tn10026Body:tn_vpm_03_government_laptop_issue_vis_tn10026Conclusion:2 கோடியே 30 லட்சம் மதிப்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.பிரபு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் 1050 பேருக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு வழங்கபடும் மடிக்கணினியை 1 கோடியே 25 லட்சம் மதிப்பில் வழங்கினார்.அதே போல கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்கள் 786 மாணவர்களுக்கு 98 லட்சம் மதிப்பிலான மடிக்கணிணியை வழங்கினார்.மொத்தம் 2 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 1786 மடிக்கணினிகளை கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அ.பிரபு மாணவர்களுக்கு வழங்கினார்.அதே போல ஆசிரியர்களுக்கும் மடிகணிணிகளை எம் .எல் ஏ வழங்கினார் .மேலும் இரண்டு பள்ளிகளில் பயின்ற முன்னால் மாணவ மாணவிகள் எம் எல் ஏ பிரபுவிடம் லேப்டாப் குறித்து கோறிக்கை வைத்தனர் .இந்த நிலையில் விரைவில் முன்னாள் மானவர்களாகிய உங்களுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு செய்கிரேன் என்றும் தெரிவித்தார் .இருந்த போதிலும் மாணவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.