ETV Bharat / state

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 50 ஆயிரம் வெற்றிலையில் அபிஷேகம் - 50 ஆயிரம் வெற்றிலையில் மாலையிட்டு சிறப்பு அபிஷேகம்

விழுப்புரம்: சின்னசேலத்தில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு 50 ஆயிரம் வெற்றிலையில் மாலையிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

-50000-vetrilai-maalai
-50000-vetrilai-maalai
author img

By

Published : Jan 28, 2020, 2:09 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அக்னி பிரவேச மஹா மங்கள ஹோமம் நடைபெற்றது. இந்த ஹோமத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜையாக சுமார் 50 ஆயிரம் வெற்றிலையைக் கொண்டு சன்னதி முழுவதும் வெற்றிலை மாலையுடன் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இந்த ஹோமத்தில் சின்னசேலம் சுற்றியுள்ள சுமார் ஐந்துக்கு மேற்பட்ட கிராமங்கலிருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

50,000 வெற்றிலையில் அபிஷேகம்

மேலும் இந்நிகழ்ச்சியில் 50 ஆயிரம் வெற்றிலையுடன் கொண்ட மாலைகளுடன் பூஜைசெய்யப்பட்டதால் விர்க்ஷா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டில் பதிவுசெய்யப்பட்டு ஆர்ய வைசிய சமூகம், ஆர்ய வைசிய இளைஞர் சங்கம், ஆர்ய வைசிய மகிலா விபாஹ் குழுவிற்கு விர்க்ஷா புக் ஆஃப் வேர்ல்ட் அவார்டும் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் கோரி பேரணி!

Intro:tn_vpm_01_kallakurichi_temple_50000_vetrilai_maalai_byte_thandayaaythapaani_tn10026Body:tn_vpm_01_kallakurichi_temple_50000_vetrilai_maalai_byte_thandayaaythapaani_tn10026Conclusion:பேட்டி : தண்டாயுதபாணி
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.