ETV Bharat / state

வேலூரில் ஒரே நாளில் 1,090 பேருக்கு கரோனா தொற்று! - வேலூர் அண்மைச் செய்திகள்

வேலூர்: வேலூரில் நேற்று (மே.20) ஒரே நாளில் 1,090 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூரில் ஒரே நாளில் 1,090 பேருக்கு கரோனா உறுதி!

author img

By

Published : May 21, 2021, 7:54 AM IST

வேலூர் மாவட்டத்தில் கடந்த 17ஆம் தேதி தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து, வெறும் 234 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டிருந்தது. பின்னர் நேற்று முன்தினம் (மே.19) தொற்று எண்ணிக்கை அதிகரித்து 586 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று (மே.20) ஒரே நாளில் வேலூர் மாவட்டத்தில் 1,090 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை புது உச்சத்தை எட்டியுள்ளது மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.

இதையும் படிங்க : கேரள தேவசம்போர்டில் பட்டியலின அமைச்சர்: மெச்சிய திருமா, தமிழில் நன்றி தெரிவித்த பினராயி விஜயன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.