ETV Bharat / state

"வெயில் நகரா இது?" - வேலூரில் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் : கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நள்ளிரவு வரை மாவட்டம் முழுவதும் 55 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

வேலூர் : கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு வரை மாவட்டம் முழுவதும் 55 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
author img

By

Published : Sep 19, 2019, 4:54 PM IST

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக காலை நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்ந நிலையில் மாலை மற்றும் நள்ளிரவிலும் வேலூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் பலத்த மழை பெய்தது.

வேலுரில் கன மழை

அதன்படி திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், வேலூர், காட்பாடி உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்தது.

அதிகபட்சம் காட்பாடியில் 55 மி.மீ., மழையும், மாவட்டம் முழுவதும் சராசரியாக 27 மி.மீ., மழையும் பதிவானது. தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:

இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை: மக்கள் மகிழ்ச்சி!

Intro:வேலூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய பலத்த மழை கொட்டியது - சராசரியாக 270 மி.மீ மழை பதிவுBody:வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களாக காலை நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த்து. இந்ந நிலையில் நேற்று நள்ளிரவு வேலூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் பலத்த மழை பெய்த்து. அதன்படி திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், வேலூர் காட்பாடி உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவில் தொடங்கிய மழை அதிகாலை வழை விட்டு பெய்த்து. அதிகபட்சம் காட்பாடியில் 55 மி.மீ மழையும், மாவட்டம் முழுவதும் சராசரியாக 27 மி.மீ மழையும் பதிவானது. தொடர் மழையால் வேலூர் மாவட்டத்தில் குளிர்ச்சி நிலவியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.