ETV Bharat / state

Tamil Nadu News - தமிழ்நாடு செய்திகள் இன்று நேரலை Fri Nov 22 2024 சமீபத்திய செய்திகள் - TAMIL NADU NEWS TODAY FRI NOV 22 2024

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By Tamil Nadu Live News Desk

Published : Nov 22, 2024, 8:00 AM IST

Updated : Nov 22, 2024, 11:00 PM IST

10:59 PM, 22 Nov 2024 (IST)

'சனாதன பெருந்தமிழர் சங்கமம்' நிகழ்ச்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

சனாதன பெருந்தமிழர் சங்கமம் நிகழ்ச்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சனாதன பெருந்தமிழர் சங்கமம்

06:05 PM, 22 Nov 2024 (IST)

குறைதீர் கூட்டத்தில் கலெக்டரை ராஜினாமா செய்ய சொன்ன விவசாயிகள்.. விருதுநகரில் பரபரப்பு..!

குறைதீர் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் முன்பே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரை ராஜினாமா செய்ய சொன்ன விவசாயிகளால் பரபரப்பு நிலவியது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - VIRUDHUNAGAR FARMERS

05:56 PM, 22 Nov 2024 (IST)

"ரஜினி-சீமான் சந்திப்பின் பின்னணி என்ன?"- மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் கருத்து!

ரஜினி, சீமானுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது என மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ரஜினிகாந்த்

05:51 PM, 22 Nov 2024 (IST)

கடும் குளிரினால் ஒருவர் உயிரிழப்பு! குன்னூர் அருகே ஏற்பட்ட சோகம்..

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடுமையான குளிரின் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - குன்னூர் குளிரில் ஒருவர் பலி

05:49 PM, 22 Nov 2024 (IST)

வீட்டுக்கடனுக்கு 3 மாத இஎம்ஐ கட்டாததால் அடமான சொத்து என சுவரில் எழுதிய தனியார் நிறுவனங்கள்... கடன் பெற்றவர் வேதனை!

3 மாத கடன் நிலுவை தொகை செலுத்தாததால் இடத்திற்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் வீட்டின் மீது பெயின்டால் இந்த இடம் அடமானத்தில் உள்ளது என்று எழுதிய சம்பவம், கடன்தாரரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - வீட்டுக்கடன்

05:17 PM, 22 Nov 2024 (IST)

"பெற்ற பிள்ளையை கொடூரமாக படுகொலை செய்வதை எப்படி கௌரவமாக கருத முடியும்?" - ஆணவ கொலைகள் குறித்து திருமாவளவன் கேள்வி!

பெற்ற பிள்ளையை கூட கொடூரமாக படுகொலை செய்வது எப்படி கௌரவமாக கருத முடியும் என கவுரவ கொலைகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - THIRUMAVALAVAN

05:09 PM, 22 Nov 2024 (IST)

'குற்றவாளிகளாக மாறிய சிறார்களின் கதை'.. 19 வயது இளைஞருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்..!

திருட்டு வழக்கில் கைதான 19 வயது இளைஞருக்கு அரசு தரப்பு எதிர்ப்புக்கு மத்தியில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

05:06 PM, 22 Nov 2024 (IST)

குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகும் முதலைகள்! அச்சத்தில் மக்கள்..

சென்னை அருகே ஊரப்பாக்கம் அருங்கால் கிராமத்தில் புகுந்த முதலை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் முதலையை உயிருடன் மீட்டு கிண்டி வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - முதலை நடமாட்டம்

05:01 PM, 22 Nov 2024 (IST)

நில விவகாரத்தில் வக்கீலை கடத்திய முக்கிய குற்றவாளி திருச்செந்தூரில் கைது!

போடி வக்கீல் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சந்தன பாண்டியன் திருச்செந்தூரில் உள்ள கள்ளக் காதலியின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தேனி

05:02 PM, 22 Nov 2024 (IST)

அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்த நீதிமன்றம்..

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MINISTER PERIYAKARUPPAN

04:32 PM, 22 Nov 2024 (IST)

இலங்கை சிறையிலிருந்து தமிழகம் திரும்பிய 5 மீனவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு தமிழக திரும்பிய புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில், தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சென்னை விமான நிலையம்

04:24 PM, 22 Nov 2024 (IST)

அவுர்சோர்சிங் முறையில் பணி நியமனம் குறித்து அண்ணா பல்கலைகழகம் புதிய விளக்கம்!

அண்ணாப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுர்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவர் எனவும், ஆசிரியர் பணியிடங்களில் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பப்படாது என பதிவாளர் அறிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அண்ணாப் பல்கலைக் கழகம்

04:23 PM, 22 Nov 2024 (IST)

'வந்தேறி என்கிறார்'.. கோவை வடக்கு மாவட்ட நாதக நிர்வாகிகள் கூட்டாக வெளியேறினர்.. பரபரப்பு பேட்டி..!

கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் 20 பேர் கட்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். சீமானின் முரணான பேச்சுளால் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SEEMAN

04:20 PM, 22 Nov 2024 (IST)

ஆரணியில் ஒரே நாளில் 7 பேரை கடித்து குதறிய வெறிநாய்...தெருநாய்களை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை!

ஆரணி அடுத்த சீனிவாசபுரம் கிராம், வடுகசாத்து கிராமம் ஆகிய இரு கிராமங்களில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 7 குழந்தைகளை தெருநாய் கடித்து குதறியதில், ஏழு பேர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - வெறி நாய்

04:15 PM, 22 Nov 2024 (IST)

"அரசு மருத்துவமனைகளில் அதிகமான நுழைவாயில்கள் இருப்பதால் பாதுகாப்பு குறைபாடு"-அமைச்சர் மா சுப்பிரமணியன் புதிய விளக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிகமான நுழைவாயில்கள் இருப்பதால் பாதுகாப்பிற்கு ஒரு அச்சுறுத்தலாக தான் உள்ளது. எனவே, நுழைவுவாயில்களை குறைக்க அறிவுறுத்தி உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அரசு மருத்துவமனை

03:42 PM, 22 Nov 2024 (IST)

"2026 சட்டமன்றத் தேர்தலில் 50 தொகுதிகளில் போட்டி" - நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி தகவல்!

மீனவர்கள் நலனை காப்பாற்றும் வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் நெய்தல் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவோம் என அக்கட்சியின் தலைவர் கு.பாரதி தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - உலக மீனவர் தினம்

03:40 PM, 22 Nov 2024 (IST)

நுணுக்கமான அழகிய சிற்பங்களை கொண்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில்...சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம்!

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் பெயர் காரணம் என்ன? கோயிலில் உள்ள சிறப்பம்சங்கள் யாவை? நுண்ணிய சிற்பங்களில் வரலாறு என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - ஐராவதீஸ்வரர் திருக்கோயில்

03:29 PM, 22 Nov 2024 (IST)

யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சியால் ரயில் விபத்தில் விலங்குகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி!

யானைகள் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பதை தவிர்க்க செயற்கை நுண்ணறிவு கேமரா முறையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கோயம்புத்தூர் வனப்பகுதி

03:25 PM, 22 Nov 2024 (IST)

கொரோனா எதிரொலி; விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயை அறிந்துக் கொள்ள புதிய மையம் - தமிழக அரசு

விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோயை அறிந்துக் கொள்ள மருத்துவத் துறையில் புதிய மையம் அமைக்கப்படவுள்ளது என தமிழக சுகாதாரத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு அரசாணை வெளியிட்டுள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TAMIL NADU HEALTH DEPT

03:26 PM, 22 Nov 2024 (IST)

காரைக்குடியில் பயணிகள் விமான நிலையம் கோரிய வழக்கு; தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அமர்வு உத்தரவு!

காரைக்குடியில் பயணிகள் விமான நிலையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிய மனுவில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - காரைக்குடி விமான நிலையம்

03:15 PM, 22 Nov 2024 (IST)

காதல் விவகாரத்தில் சிறுமியை கடத்திய குடும்பம்.. போக்சோவில் கைது - சேலத்தில் பரபரப்பு!

சேலம் அருகே காதல் விவகாரத்தில் சிறுமியை கடத்திச் சென்ற தந்தை மற்றும் மகன்கள் உட்பட 3 பேரையும் ஏத்தாப்பூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - SALEM POLICE

03:09 PM, 22 Nov 2024 (IST)

மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட விவகாரம்: குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சென்னை கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை புற்று நோய் மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷுக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI PRINCIPAL SESSIONS COURT

03:03 PM, 22 Nov 2024 (IST)

நில ஆக்கிரமிப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

நில ஆக்கிரமிப்பு தொடர்பாக தாக்கல் செய்த வழக்கில் மறு விசாரணை நடத்தி, வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றம் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - தூவாக்குடி போலீசார்

02:56 PM, 22 Nov 2024 (IST)

வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி முன்வைத்த வாதம் இதுதான்!

வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MINISTER I PERIYASAMY

01:57 PM, 22 Nov 2024 (IST)

'வீட்டு வேலைக்கு சென்று கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோர்'.. மாணவர் கொலை வழக்கில் சென்னை ஐகோர்ட் வேதனை!

வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில், கல்லூரிக்கூட செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவது வேதனை அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MADRAS HC

01:46 PM, 22 Nov 2024 (IST)

3,000 அடியிலிருந்து கொட்டும் தண்ணீர்.. மணிமுத்தாறு அருவியின் ரம்மியமான காட்சி!

வான் மழை பன்னீர் தூவ, பனிமூட்டம் மேகமாய் மாறி ரம்மியமாக காட்சி அளிக்கும் மணிமுத்தாறு அருவி, பொதுமக்களுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - மணிமுத்தாறு

01:08 PM, 22 Nov 2024 (IST)

பட்டாபிராமில் 21 மாடி டைடல் பார்க் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த டைடல் பார்க் தொழில்நுட்பப் பூங்கா கட்டப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - TIDEL PARK IN PATTABIRAM

12:47 PM, 22 Nov 2024 (IST)

திருநெல்வேலி அதிமுக களஆய்வு கூட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு!

திருநெல்வேலி அதிமுக களஆய்வு கூட்டத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுக்கும், மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ் ராஜாவிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அதிமுக கள ஆய்வு கூட்டம்

12:17 PM, 22 Nov 2024 (IST)

நவம்பரில் சம்பவம் இருக்கு.. 26ம் தேதிக்கு பிறகு தீவிரமாகும் கனமழை.. புயலை கிளப்பும் வெதர்மேன்!

வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 26 ஆம் தேதி முதல் தீவிர மழை பொழிவு இருக்க அதிக வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - CHENNAI RAIN

11:09 AM, 22 Nov 2024 (IST)

சுகாதார துறைக்கு ஐநா விருது: மக்களை தேடி மருத்துவம் திட்டம் சாதனை - மா.சு. பெருமிதம்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் இதுவரை 2 கோடி பயனாளிகளை சென்றடைந்துள்ளது, இந்த சேவையை பாராட்டி ஐநா சபை தமிழக சுகாதார துறைக்கு விருது வழங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் தெரிவித்துள்ளார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - திராவிடர் கழகம் கி வீரமணி

10:53 AM, 22 Nov 2024 (IST)

'அமரன்' ஓடிய தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: வெளியான அதிர்ச்சி தகவல்!

மேலப்பாளையம் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டு, ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விசாரணை அறிக்கையை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - MELAPALAYAM ALANGAR THEATRE

10:21 AM, 22 Nov 2024 (IST)

எலி மருந்து மரணம்: குழந்தைகளின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்!

குன்றத்தூரில் எலி மருந்திலிருந்து வெளியேறிய நெடியால் 2 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், நேற்று அவர்களது உடல் பூர்வீக கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - KUNDRATHUR RAT POISON ISSUE

10:05 AM, 22 Nov 2024 (IST)

பெரு முதலாளிகளுக்கு வேண்டாம்; ஏழை மக்களுக்கான கண்டுபிடிப்புகள் வேண்டும் - அன்பில் மகேஸ் உருக்கம்

மாணவர்கள் கண்டுபிடிப்புகளுக்கான முயற்சியை பெற்றோர்கள் யாரும் தடுக்க வேண்டாம் எனவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்றில்லாமல், பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசினார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - அன்பில் மகேஸ் பொய்யாமாெழி

07:55 AM, 22 Nov 2024 (IST)

நடுவானில் திடீர் கோளாறு: சென்னையில் தரையிறங்கிய மலேசியன் ஏர்லைன்ஸ்!

சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரையிரங்கப்பட்டது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - கோலாலம்பூர்

07:50 AM, 22 Nov 2024 (IST)

சாம்சங் துணை நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம்: போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம்?

சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை தவிர்த்து, திட்டமிட்ட நாளில் அமைதி வழியில் வேறு போரட்டத்தை நவம்பர் 30ஆம் தேதி நடத்த அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

06:34 AM, 22 Nov 2024 (IST)

"சீறும் புயலாக என்னை மாற்றிய அனைவருக்கும் நன்றி" - நடிகை கஸ்தூரி ஆவேசம்!

தெலுங்கு பெண்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புழல் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். | Read More

ETV Bharat Live Updates
ETV Bharat Live Updates - நடிகை கஸ்தூரி

Last Updated : Nov 22, 2024, 11:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.