ETV Bharat / state

வேலூர் ஆட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை நடந்தது.

corona examination vellore collector office staff

author img

By

Published : Jun 7, 2020, 3:55 AM IST

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பணியாளர் ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் பொய்யனத் தகவல் பரவியது. அதனால் அலுவலகப் பணியாளர் மத்தியில் அச்சம் நிலவியது.

அதன்காரணாக பணியாளர்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் அலுவலகப் பணியாளர்கள் 50 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.

வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவ பட்டப்படிப்பில் சேர வந்த மகாராஷ்டிராவை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நினைவு கூரத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.