வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த சலமநத்தம் கிராமத்தில், மாவட்ட காவல் துறையும், சிகரம் காவலர் பயிற்சிப் பள்ளியும் இணைந்து சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் சரக காவல் துறை தலைவர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், தனி பிரிவு ஆய்வாளர் அசோகன் மற்றும் ஆய்வாளர் பார்த்த சாரதி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், சிகரம் காவலர் பயிற்சி பள்ளியில் தற்போது பயிற்சியில் உள்ள மாணவர்கள் 2000பேர் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் மரக்கன்றுகள் நட்டனர்.
2000 மரக்கன்றுகள் நடும் விழா! - மாவட்ட காவல் துறையும், சிகரம் காவலர் பயிற்சிப் பள்ளியும் இணைந்து 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா
வேலூர்: கணியம்பாடியில் மாவட்ட காவல் துறையும், சிகரம் காவலர் பயிற்சிப் பள்ளியும் இணைந்து 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த சலமநத்தம் கிராமத்தில், மாவட்ட காவல் துறையும், சிகரம் காவலர் பயிற்சிப் பள்ளியும் இணைந்து சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் சரக காவல் துறை தலைவர் காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், தனி பிரிவு ஆய்வாளர் அசோகன் மற்றும் ஆய்வாளர் பார்த்த சாரதி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில், சிகரம் காவலர் பயிற்சி பள்ளியில் தற்போது பயிற்சியில் உள்ள மாணவர்கள் 2000பேர் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் மரக்கன்றுகள் நட்டனர்.
வேலூரில் 2000 மரக்கன்றுகள் நடு விழா
காவல்துறை துணை தலைவர் தலைமையில் நடைப்பெற்றதுBody:வேலூர் மாவட்டம் வேலூர் கணியம்பாடி அடுத்த சலமநத்தம் கிராமத்தில் வேலூர் மாவட்ட காவல் துறையும் சிகரம் காவலர் பயிற்சிப் பள்ளியும் இணைந்து சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் வேலூர் சரக காவல் துறை துணை தலைவர் காமினி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், தனி பிரிவு ஆய்வாளர் அசோகன் மற்றும் ஆய்வாளர் பார்த்த சாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்
சிகரம் காவலர் பயிற்சி பள்ளியில் தற்போது தேர்வு எழுதும் நிலையில் காத்திருக்கும் ஆண் பெண் என சுமார் 2000 பேர் இதில் கலந்து கொண்டனர் ஒவ்வொருவரும் மரக்கண்றுகள் நட்டனர்
இதில் காவல் பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு காவலர் பயிற்சியின்போது அவர்கள் பயிற்சியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என இப்போது அவர்கள் பயிற்சியை எவ்வாறு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதுConclusion: