ETV Bharat / state

திருச்சியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு! - The impact of normal life continuous rainfall in Trichy

திருச்சி: இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் திருச்சியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Continuous raining in Trichy
Continuous raining in Trichy
author img

By

Published : Dec 14, 2019, 2:49 PM IST

திருச்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்காததால் மாணவர்கள் பலர் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்குச் சென்றனர். அதேபோல், பணிக்குச் செல்வோரும், வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்து கொண்டு வாகனத்தை ஓட்டிச் சென்றனர்.

தொடர் மழை

இந்த தொடர் மழை காரணமாக திருச்சியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவானது. இதனிடையே, சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க: நாகப்பட்டினத்தில் மீண்டும் கனமழை

Intro:திருச்சியில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.Body:

திருச்சி:
திருச்சியில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இன்று அதிகாலை அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதனால் பலர் பள்ளிகளுக்குச் செல்ல வில்லை. மாவட்ட நிர்வாகமும் விடுமுறை அளிக்காததால் பலர் மழையில் நனைந்து கொண்டே பள்ளிக்குச் சென்றனர். இதுதவிர வேலைக்குச் செல்வோரும் மழையில் நனைந்த வண்ணமும் ரெயின் கோட் அணிந்து கொண்டும் வாகனங்களை ஒட்டிக் கொண்டு சென்றதை பார்க்க முடிந்தது.
இந்த தொடர் மழை காரணமாக திருச்சியில் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை உருவானது. இந்த தொடர் மழை காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.