ETV Bharat / state

குடிநீர் லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்!

திருப்பூர்: உடுமலை அருகே விவசாயம் பாதிக்கும் வண்ணம் கிணற்றிலிருந்து  முறைகேடாகத் தண்ணீர் எடுத்த குடிநீர் லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

குடிநீர் லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
author img

By

Published : Jul 3, 2019, 10:35 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பெரிய கோட்டை ஊராட்சி பகுதியில் விவசாயிகள் அதிகப்படியாக விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது தண்ணீர் இல்லாத நிலையில் தக்காளி, வெங்காயம், தென்னை போன்ற பயிர்கள் காய்ந்து வருகின்றன. இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று கிணற்றிலிருந்து நாள்தோறும்100-க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வருகிறது.

இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்த பல இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர், வட்டாட்சியர் உட்படப் பலருக்குக் கோரிக்கை மனுக்கள் குறித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்த குடிநீர் லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், முறைகேடாகத் தண்ணீர் எடுப்பதற்குத் தடை விதிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.

Intro:Body:உடுமலை அருகே விவசாயம் பாதிக்கும் வண்ணம் கிணற்றில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுத்த குடிநீர் லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பெரிய கோட்டை ஊராட்சி பகுதியில் விவசாயிகள் அதிகபடியாக விவசாயம் செய்து வரும் நிலையில் தற்போது போதிய தண்ணீர் இல்லாத நிலையில் தக்காளி ,வெங்காயம் ,தென்னை போன்ற பயிர்கள் காய்ந்து வரும் நிலையில் தனியார் நிறுவனம் ஓன்று கிணற்றில் இருந்து நாள் தோறும் 100 க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகள் மூலம் தண்ணிரை எடுத்து விற்பணை செய்து வருகிறது.இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்த பல இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுபாடு ,விவசாயம் பாதிக்கபட்டு உள்ளது.இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ,வட்டாச்சியர் உட்பட பலருக்கு கோரிக்கை மனுக்கள் குறித்தும் எந்த வொரு நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஆவேசம் அடைந்த விவசாயிகள் சம்பந்தபட்ட இடத்தில் தண்ணீர் எடுத்து கொண்டு இருந்த குடிநீர் லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.மேலும் முறைகேடாக தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.