திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் காந்திநகர் பகுதியில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பாக புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. கடந்த 2017-18 ஆண்டில் முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொகுதி நிதியில் இருந்து பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிறுத்தம் சாலையை விட்டு சற்று தொலைவில் அமைந்திருப்பதாகவும், பேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்த்தால் எந்த பேருந்து வருவதும் சரியாக தெரிவதில்லை என்று பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துவதில்லை. சாலையோரத்தில் பயணிகள் வெயிலில் காத்திருந்து பேருந்தில் ஏறி செல்கின்றனர்.
பேருந்து நிறுத்தம் கட்டியும் பயனில்லை..! - பொதுமக்கள் புகார் - new bus stand remains unused
திருப்பூர்: உடுமலை அருகே காந்தி நகரில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டு நான்கு மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் காந்திநகர் பகுதியில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பாக புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. கடந்த 2017-18 ஆண்டில் முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் தொகுதி நிதியில் இருந்து பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. இந்த பேருந்து நிறுத்தம் சாலையை விட்டு சற்று தொலைவில் அமைந்திருப்பதாகவும், பேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்த்தால் எந்த பேருந்து வருவதும் சரியாக தெரிவதில்லை என்று பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துவதில்லை. சாலையோரத்தில் பயணிகள் வெயிலில் காத்திருந்து பேருந்தில் ஏறி செல்கின்றனர்.
Body:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்திருக்கும் காந்திநகர் என்ற பகுதியில் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிறுத்தம் சாலையை விட்டு சற்று தொலைவில் அமைந்து இருப்பதால் அதை யாரும் பயன்படுத்தப்படாமல் புதிதாக அப்படியே இருக்கிறது மட்டுமின்றி இதை மறைக்கும் வகையில் விளம்பர பேனர்கள் அங்கு வைக்கப்பட்டு இருப்பதால் அதை யாவரும் பயன்படுத்த மறுக்கின்றனர் வெயில் காலங்களில் இந்த நிழற்குடையை பயன்படுத்தாமல் மக்கள் வெயிலில் காத்திருந்து பேருந்தில் ஏறி செல்கின்றனர் அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பார்த்தால் எந்த பேருந்து வருகிறது என்பது தெரியாமல் இருப்பதும் ஒரு காரணம் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருக்கும் அவ்விடம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது 2017-18 தொகுதி நிதியில் முன்னாள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திரன் அவர்களால் கட்டப்பட்டது
Conclusion: