ETV Bharat / state

திருச்செந்தூர் அருகே இருதரப்பினரிடையே மோதல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் காவலர்கள் காயம் - திருச்செந்தூர் தகராரில் காவலர்களுக்கு காயம்

திருச்செந்தூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்கள் காயமடைந்துள்ளனர்.

Clash between two sides  thiruchendur Clash between two sides  police injured in Clash between two sides  thiruchendur  இருதரப்பினரிடையே மோதல்  திருச்செந்தூரில் இருதரப்பினரிடையே மோதல்  திருச்செந்தூர் தகராரில் காவலர்களுக்கு காயம்  திருச்செந்தூர்
இருதரப்பினரிடையே மோதல்
author img

By

Published : Aug 14, 2022, 1:04 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே கரம்பவிளை சந்தனமாரியம்மன் கோயிலில், கொடைத் திருவிழாவை ஒட்டி, முளைப்பாரி ஊர்வலம் கடந்த 10ஆம் தேதி நடந்தது. இதில் இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் சமாதானமாக சென்றனர்.

இதனைத்தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 13) இரு தரப்பினரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் கரம்பவிளையைச் சேர்ந்த மணிகண்டன் (20) காயம் அடைந்தார். மேலும் பாதுகாப்பு பணிக்குச்சென்ற ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பன், திருச்செந்தூர் மகளிர் காவல் நிலைய உதவியாளர் மேரி மற்றும் சாத்தான்குளம் டிஎஸ்பி அருண், பாதுகாவலர் பால்பாண்டி (27) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இக்கலவரத்தில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய வாகனத்தின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் திருச்செந்தூர் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் திருச்செந்தூர் நகர்ப் பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருதரப்பினரிடையே மோதல், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் காவலர்கள் காயம்

இதையும் படிங்க: அண்ணாமலை புகைப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.