ETV Bharat / state

அவதூறு வீடியோ விவகாரம்: சாலைமறியலால் திருவாரூரில் போக்குவரத்து பாதிப்பு! - சாலை மறியல்

திருவாரூர்: குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை இழிவாகப் பேசி சமூக வலைதளத்தில் தவறாகப் பதிவிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நீடாமங்கலம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அச்சமுதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல் போராட்டத்தால் திருவாரூரில் போக்குவரத்து பாதிப்பு
author img

By

Published : Apr 25, 2019, 5:20 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயப் பெண்களை இழிவாகப் பேசி சமூக வலைதளத்தில் தவறாக பதிவிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி கிராமத்தைச் சேர்ந்த அச்சமுதாய மக்கள் 300-க்கு மேற்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை இதுவரை காவல் துறையினர் கைது செய்யவில்லை. உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும், இல்லையெனில் போராட்டம் தொடரும் என எச்சரித்தனர்.

இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி, தஞ்சை, வேளாங்கண்ணி, காரைக்கால், நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவதூறு பரப்பியவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை உறுதியளித்ததையடுத்து , கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட கோவில்வெண்ணி கிராம மக்கள்

திருவாரூர்
சம்பத் முருகன்

ஒரு தரப்பு சமுதாயத்தின் பெண்களை இழிவாக பேசி முகநூலில் பதிவிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி நீடாமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில்  ஒரு சமுதாயத்தின் பெண்களை முகநூலில் தவறாக பதிவிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணி கிராமத்தை சேர்ந்த (முத்தரையர்) ஒரு தரப்பு சமூதாய மக்கள் 300க்கு மேற்ப்பட்டோர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர், அப்போது இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை இதுவரையிலும் ஒருவரை கூட கைது செய்ய வில்லை. காவல்துறையினர் உடனே கைது செய்ய வேண்டும் இல்லையெனில் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

இந்த  சாலை மறியல் போராட்டத்தால்  திருச்சி , தஞ்சை, வேளாங்கண்ணி, காரைக்கால் , நாகப்பட்டினம் , செல்லும் சாலையில் 2 மணி போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது . பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறை கண்காணிப்பாளர் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அவர்களை செய்யபடும் என உறுதியளித்த பின்பு போராட்டம் கைவிடபட்டது .

Visual - FTP
TN_TVR_02_25_PEOPLE_PROTEST_7204942
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.