ETV Bharat / state

பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 9 மாணவகள் காயம்!

author img

By

Published : Nov 29, 2019, 10:52 PM IST

திருவாரூர்: கோட்டூர் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் ஒன்பது மாணவிகள் காயமடைந்தனர்.

van accident
van accident

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தனியார் பள்ளி வேன், கோட்டூர், விக்கிரபாண்டியம், திருக்கொள்ளிக்காடு பகுதிகளில் மாணவ, மாணவிகளை ஏற்றி வருவது வழக்கம்.

அந்த வகையில், இன்று காலை 9 மாணவர்களை ஏற்றிக்கொண்டு வந்த பள்ளி வேன், மஞ்சவாடி என்ற இடத்தில் வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததில் நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது.

பள்ளி வேன் கவிழ்ந்த விபத்து

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் காயமடைந்த ஒட்டுநர், மாணவிகள் ஒன்பது பேரையும் மீட்டு ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஐயப்ப பக்தர்களின் வாகனம் விபத்து: 8 வயது சிறுமி உயிரிழப்பு!

Intro:Body:கோட்டூர் அருகே பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த தனியார் வேன் டயர் வெடித்து கவிழ்ந்ததால் 9 மாணவிகள் படுகாயம் - சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்கிரபாண்டியம் திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் இருந்து மன்னார்குடியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவிகள் மற்றும் 8ம் வகுப்பு மாணவிகள் உட்பட 9 பேரை ஏற்றிக் கொண்டு மஞ்சவாடி என்கிற இடத்தில் வந்த போது வேனின் பின்பக்க டயர் திடிரென வெடித்ததில் நிலை தடுமாறி வேன் சாலையோரத்தில் இருந்த வயல் வெளியில் தலைகுப்புற விழுந்தத்ய். இதில் வேனில் இருந்த 9 மாணவிகள் மற்றும் டிரைவர் ராஜீ காயமடைந்தனர். அந்த வழியாக வந்த கிராம மக்கள் விபத்தை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்து வேனுக்குள் சிக்கி கொண்ட மாணவிகளை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.