ETV Bharat / state

'சித்ரா பவுர்ணமி' 5 கிலோமீட்டர் அணிவகுத்து நின்ற வாகனங்கள்! - 5கிலோமீட்டர தூரம்

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவல பூஜையில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து ஒரே நேரத்தில் பக்தர்கள் வாகனங்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வந்ததால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்
author img

By

Published : Apr 19, 2019, 9:23 AM IST

சித்திரை மாதத்தின் முதல் பவுர்ணமியான இன்று அனைத்து இந்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் கிரிவல பூஜையில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்கள் மூலம் படையெடுத்து வருகின்றனர். இதனால் நகர் முழுவதும் விழா கோலம் பூணடுள்ளது. இதையடுத்து திருவண்ணாமலைக்கு ஒரே நேரத்தில் வாகனங்கள் மூலம் வந்ததால், திண்டிவனம் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

5கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நின்றது

போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளும், பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்தது குறிப்பிடத்தக்கது.

Intro:சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து ஒரே நேரத்தில் திருவண்ணாமலை நோக்கி வரும் வாகனங்களால் திண்டிவனம் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்.

Body:சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து ஒரே நேரத்தில் திருவண்ணாமலை நோக்கி வரும் வாகனங்களால் திண்டிவனம் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்.

திருவண்ணாமலை கிரிவலம் என்பது உலகப் பிரசித்தி பெற்றது. அதிலும் சித்ரா பௌர்ணமி என்பது பௌர்ணமி களிலேயே சிறப்பான பௌர்ணமியாக கருதப்பட்டு அனைத்து மக்களும் 14 கிலோமீட்டர் கிரிவலம் வருவது வழக்கம்.

இன்று மாலை 7 மணி முதல் சித்ரா பவுர்ணமி கிரிவலம் துவங்கி நாளை மாலை 5 மணி வரை பௌர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

எனவே வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கிரிவலம் வருவதற்கு வரும் பக்தர்கள் ஒரே நேரத்தில் வாகனங்களில் திருவண்ணாமலை நோக்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

குறிப்பாக திண்டிவனம் சாலையில் பைபாஸ் சாலையில் இருந்து தனியார் பொறியியல் கல்லூரி வரை உள்ள சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகளும் பயணிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ் வாகனங்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்துக்கொண்டிருந்ததையும் நம்மால் காண முடிந்தது.

Conclusion:சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து ஒரே நேரத்தில் திருவண்ணாமலை நோக்கி வரும் வாகனங்களால் திண்டிவனம் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் போக்குவரத்து நெரிசல்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.