ETV Bharat / state

'3 நாட்கள் கிரிவலத்துக்கு நோ' - ஆட்சியர் உத்தரவு! - thiruvannamalai latest news

திருவண்ணாமலையில் அக்டோபர் 19 முதல் அக்டோபர் 21 வரை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சியர் உத்தரவு!
ஆட்சியர் உத்தரவு!
author img

By

Published : Oct 17, 2021, 7:39 PM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவல பாதை உள்ளது.

இங்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் வருகை புரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு அக்டோபர் 19 முதல் அக்டோபர் 21 வரை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நவராத்திரி கொண்டாட்டம்: புதுச்சேரியில் கண்கவர் ’தாண்டியா’ நடனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.