ETV Bharat / state

புகையிலை ஒழிப்பு தினம்: மாணவர்கள் விழிப்புணர்வுப் பேரணி

திருவள்ளூர்: இன்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி புகையிலை, போதை பழக்கங்களில் இருந்து விடுபட, அது குறித்த விழிப்புணர்வுப் பேரணியை பள்ளி மாணவர்கள் நடத்தினார்கள்.

author img

By

Published : May 31, 2019, 2:51 PM IST

மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று புகையிலை குறித்து விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த, பட விளக்க கண்காட்சியுடன் பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சிகரெட்டில் 48 விஷப் பொருட்கள் உள்ளது அது புற்றுநோயை உண்டாக்க கூடியது. ஒரு சிகரெட் ஐந்து நிமிடம் ஆயுளை குறைக்கும். புகையினால்தான் புற்றுநோய் ஏற்பட்டு உலகில் அதிகமானோர் இருக்கின்றனர். புகைப்பவர் அருகில் இருக்கும் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் அதே பாதிப்பு ஏற்படும். என்பதனை விளக்கும் வகையில் அந்தப் பேரணியானது இருந்தது.

புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

இந்தப் பேரணியை பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம், விவேகானந்தா பள்ளியுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

Intro:திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி புகையிலை மற்றும் போதை பழக்கங்கள் இருந்து விடுபடுவதற்கான பட விளக்க கண்காட்சி மற்றும் பேரணி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார்கள் .

Body:திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி புகையிலை மற்றும் போதை பழக்கங்கள் இருந்து விடுபடுவதற்கான பட விளக்க கண்காட்சி மற்றும் பேரணி மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கொடியசைத்து தொடக்கி வைத்தார்கள் .

புகை நமக்கு பகை சிகரெட்டில் 400க்கும் மேற்பட்ட விஷப்பொருட்களை 48 விஷப் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்க கூடியது. ஒரு சிகரெட் 5 நிமிடம் ஆயுளை குறைக்கும் புகையினால் தான் புற்றுநோய் ஏற்பட்டு உலகில் அனேகர் இருக்கின்றன .புகைப்பவர் அருகில் இருக்கும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே கடந்த 23 ஆண்டுகளாக ஆன்மீகம் கல்வி மற்றும் சமூக சேவையாற்றி வரும் அகில உலக அளவிலான ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சமூக நலனுக்காக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது .

இந்நிகழ்ச்சியில் விவேகானந்தா பள்ளி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு புகையினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய படவிளக்க அட்டைகளை கையில் ஏந்திக்கொண்டு வீதி வீதியாக ஊர்வலமாக சென்று புகைபிடிக்காதீர்கள். புகை பிடிப்பதால் புற்றுநோய் வரும். என்ற விளக்கத்தோடு அவர்கள் கோஷமிட்ட படி நடந்து சென்றன.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.