ETV Bharat / state

காவல் துறை சார்பில் குடிமராமத்துப் பணிகள்!

திருவள்ளூர்: காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் மாவட்ட காவல் துறை சார்பில் குளம் தூர்வாரப்பட்டது.

police cleaning pond
author img

By

Published : Oct 7, 2019, 1:11 PM IST

திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பில், எட்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 100 விழுக்காடு பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. இதன்மூலம் பருவமழை காலங்களில் மழைநீரைத் தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

காவல் துறை சார்பில் குடிமராமத்துப் பணிகள்

குளத்தைத் தூர்வாரும் பணியை காவல் துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்தார்.

இது குறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “காவல் துறை சார்பில் தொடர்ந்து இதுபோன்ற இன்னும் இரண்டு குளங்களைத் தூர்வார இருக்கிறோம். இந்தக் குளத்தைச் சிறப்பாகத் தூர்வாரி எந்த நேரமும் தண்ணீர் குறையாமல் இருக்கும்படி, நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்தார்.

அசுரன் பல நாவல்களைப் படமாக்கும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது-காவல் துணை ஆணையர் பெருமிதம்!

Intro:திருவள்ளூர் மாவட்டம் காவல் துறை சார்பில் எஸ் பி அரவிந்தன் தலைமையில் குளம் தூர்வாரப் பட்டது இதனைத் தொடங்கி வைத்தனர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்......

Body:திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு ஊராட்சிக்கு சொந்தமான காந்தி பேட்டை தேவர் அடியார் தங்கள் குமாரி முறையில் திருவள்ளூர் திட்டத்தின்கீழ் தூர் வாரி கரைகளை பலப்படுத்த பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பில் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 100% பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்திட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது இதன்மூலம் பருவமழை காலங்களில் மழை நீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டம் இப்பதிவில் உயர்ந்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மும்மாரி முறைகள் குளத்தை தூர்வாரும் பணியை காவல்துறை சார்பில் எஸ்பி அரவிந்தன் அவர்கள் தலைமையில் மூன்று குலத்தை தத்தெடுத்து முதல் குளத்தை இன்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உடன் இணைந்து பூசைகள் செய்து மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தொடங்கி வைத்தனர் இதில் செய்தியாளரிடம் பேசுகையில் எஸ்பி அரவிந்தன் அவர்கள் தெரிவிக்கையில் காவல்துறை தொடர்ந்து இது போன்ற இன்னும் இரண்டு குளங்களை நாங்கள் தூர்வார இருக்கிறோம் இந்த குளத்தை சிறப்பாக தூர்வாரி எந்த நேரமும் தண்ணீர் குறையாமல் இருக்கும் படி காவல்துறை பார்த்துக் கொள்வோம் என்று தெரிவித்தார்.

பேட்டி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.