ETV Bharat / state

அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 15 சவரன் நகை கொள்ளை - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

திருவள்ளூர்: அனுப்பம்பட்டு கிராமத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

thiruvallur home theft
author img

By

Published : Nov 24, 2019, 7:16 PM IST

திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் தனியார் நிறுவன ஊழியராவார். இந்நிலையில், இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தார்.

திருவள்ளூரில் மர்ம நபர்கள் கைவரிசை

இதனையறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 சவரன் நகை 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து மீஞ்சூர் காவல் துறையினர் 15 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஏலத்தோட்ட வேலைக்குச் சென்ற வாகனம் விபத்து - இருவர் உயிரிழப்பு!

Intro:திருவள்ளூர் அருகே அடுத்தடுத்து இரண்டு வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை வெள்ளி பொருட்கள் கொள்ளை மர்மநபர்கள் கைவரிசை.

Body:திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார். இவர் வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் வெளியூர் சென்று இருந்தார் இதனை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 10 சவரன் நகை 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோன்று அதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.இந்த இருவேறு சம்பவங்கள் குறித்து வீட்டின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மீஞ்சூர் காவல் துறையினர் அடுத்தடுத்து இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.