திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் பஞ்சாயத்துக்குட்பட்டது சிங்கிலி மேடு கிராமம். இங்கு நெல் கொள்முதல் நிலையம் வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், அவர்களது கோரிக்கையை ஏற்று பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் பலராமன், நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்து திறந்து வைத்துள்ளார். இதற்கு விவசாயிகள் பலரும் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆளுநர்களிடம் கருத்துக் கேட்பதா? - ஸ்டாலின் கண்டனம்